சென்னையில் இன்று 1,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

சென்னையில் இன்று 1,036 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.

இன்று தமிழகத்தில் 3,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சென்னையில் மட்டும் 1,036 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை சென்னையில் 1,89,995 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,520 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 1359 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,73,892 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 12,583 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

You may have missed