கர்நாடகாவில் இன்று 10,913 பேருக்கு கொரோனா உறுதி

--

பெங்களூரு

ர்நாடகாவில் இன்று 10,913 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் இன்று 10,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 6,90,269 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 114 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 9,789 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 9,091 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,61,610 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 1,18,851 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் உள்ளது.