டில்லி

ன்று ஆந்திரா மாநிலத்தில் 117 பேர், மற்றும் டில்லியில் 197 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

ஆந்திரா மாநிலத்தில் இன்று 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,89,916 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   

இதுவரை 7,169 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 66 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,82,029 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 718 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் ஆந்திரா மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,39,289 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று ஒருவர் மரணம் அடைந்து இதுவரை 10,910 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 168 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,27,044 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 1,231 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.