டில்லி

டில்லியில் இன்று 1,192 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,50,652 ஆகி உள்ளது.

டில்லியில் கொரோனா பாதிப்பு தினசரி 1000க்கும் அதிகமாக உள்ளது.

இன்று 1,1192 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 1,50,652 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இன்று டில்லியில் கொரோனாவால் 11 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை கொரோனாவால் 4,178 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 790 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,35,108 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 11,366 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஐந்தாம் இடத்தில் உள்ளது.