சென்னையில் இன்று 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

ன்று சென்னையில் 1193 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,59,683  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 93,022 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை நடந்ததில் இது அதிக எண்ணிக்கை ஆகும்

இன்று தமிழகத்தில் 5679 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 1193 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இதுவரை சென்னையில் 1,59,683 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று 18 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 3,111 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,164 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,46,634 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்

தற்போது 9,937 பேர் சிகிச்சையில் உள்ளனர்.