சென்னை

மிழகத்தில் இன்று 1,236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,92,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 64,743 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 1,23,10,934 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 1,312 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர் ஒருவர் ஆவார். இதுவரை  7,92,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 13 பேர் மரணம்  அடைந்துள்ளனர்.  இதுவரை 11,822 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,330 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 7,70,378 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 10,588 பேர் சிகிச்சையில் உள்ளனர்.