சென்னை
சென்னையில் இன்று 1250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 1,82,014 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 19 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 3415 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 1.070 குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 1,64,848 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 13,751 பேர் சிகிச்சையில் உள்ளனர்.