சென்னையில் இன்றும் ஆயிரத்துக்கு மேல் கொரோனா பாதிப்பு

சென்னை

சென்னையில் இன்று 1313 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,68,689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் தொடரந்து தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு குறைந்திருந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்து வருகிறது.

இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1313 ஆகி உள்ளது.

இதுவரை 1313 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 18 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இதுவரை 3225 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 1000 பேர் குணம் அடைந்து இதுவரை 1,53,846 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 11,165 பேர் சிகிச்சையில் உள்ளனர்.