பெங்களூரு

ர்நாடகா மாநிலத்தில் இன்று 1,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,64,140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் இன்று 1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.இதுவரை 8,64,140 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  .இதுவரை 11,541 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,418 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 8,26,559 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 26,021 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் கர்நாடகா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.