கொரோனா : இன்று கேரளாவில் 13,644, கர்நாடகாவில் 15,785 பேர் பாதிப்பு

மும்பை

ன்று கர்நாடகாவில் 15,785. மற்றும் கேரளா மாநிலத்தில் 13,644 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 13,694 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 12,53,069 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 21 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 4,951 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,306 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 11,44,791 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,03,001 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 15,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 11,76,850 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 146 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,497 பேர் உயிர் இழந்துkeeள்ளனர்.

இன்று 7,098 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,21,250 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,42,,084 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.