சென்னையில் இன்று 1,369 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை

சென்னையில் இன்று 1,295 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,76,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு சென்னையில் அதிக அளவில் இருந்து வருகிறது.

அவ்வகையில் இன்று 1369 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் 1,76,779 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 18 பேர் மரணம் அடைந்து மொத்தம் 3333 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1,096 பேர் குணம் அடைந்து மொத்தம் 1,60,333 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இப்போது 13,113 பேர் சிகிச்சையில் உள்ளனர்.