சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 143 பேர் பாதிக்கப்பட்டுளனர்.

இன்று தமிழகத்தில் 464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,42,261 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,32,454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 2 பேர் உயிர் இழந்து இதுவரை 4,116 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 154 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,26,797 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,551 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.