டில்லி

ன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15,276 பேர், மற்றும் டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

டில்லியில் இன்று 10,774 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 7,25,197 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 48 பேர் மரணம் அடைந்து இதுவரை 11,283 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 5,158 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,79,573 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  

தற்போது 34,341 பேர் சிகிச்சையில் உள்ளனர்.   அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 15,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 6,92,015 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 67 பேர் மரணம் அடைந்து இதுவரை 9,152 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 2,769 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,11,622 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 71,241 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஏழாம் இடத்தில் உள்ளது.