சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 540 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,35,280 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,30,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று ஒருவர் உயிர் இழந்து இதுவரை 4,086 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 209 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,24,626 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,634 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.