சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 512 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,36,315 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 159 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,30,675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 4 பேர் உயிர் இழந்து இதுவரை 4,092 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 162 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,24,980 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,603 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.