சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 523 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,35,803 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,30,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று இருவர் உயிர் இழந்து இதுவரை 4,088 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 192 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,24,818 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,616 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.