சென்னை

சென்னையில் இன்று கொரோனாவால் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று சென்னையில் 168 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,35,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 3 பேர் உயிர் இழந்துள்ளனர்.. இதுவரை 4,148 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 138 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,29,080 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 1,777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று தமிழகத்தில் 467 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,50,096 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.