டில்லி

ன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 18,021 கர்நாடகாவில் 8,778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 8,778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,83,647 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 67 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 13,008 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 6,079 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,92,003 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 78,617 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 18,021 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 7,23,640 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 85 பேர் உயிர் இழந்து இதுவரை 9,309 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 3,474 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,18,293 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 95,980 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஏழாம் இடத்தில் உள்ளது.