சென்னை

மிழகத்தில் இன்று 2257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 74,508 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 1,03,60,803 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 2,257 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,46,079 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 18 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 11,362 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,308 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 7,15,892 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 18,825 பேர் சிகிச்சையில் உள்ளனர்.