தமிழகத்தில் இன்று 2370 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

மிழகத்தில் இன்று 2370 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 79,985 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 1,01,32,378 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 2,370 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,39,147 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 27 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 11,299 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,402 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 7,07,846 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 19,002 பேர் சிகிச்சையில் உள்ளனர்.