தமிழகத்தில் இன்று 2487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

மிழகத்தில் இன்று 2487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது

இன்று தமிழகத்தில் 75,331 மாதிரிகள் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 1,02,45,246  பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று 2,487 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,34,429 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 30 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 11,244 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,547 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 7,04,031 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 19,154 பேர் சிகிச்சையில் உள்ளனர்.