சென்னை
ன்று தமிழகத்தில் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 71,147 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
அதாவது 94,68,838 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 7,16,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 11,018 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 3,859 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 6,79,377 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 26,356 பேர் சிகிச்சையில் உள்ளனர்.