தமிழகத்தில் இன்று 2608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

ன்று தமிழகத்தில் 2,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,22,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 76,048 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 96,18,748 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 2,608 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,22,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 38 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 11,091 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,924 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 6,87,388 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 23,532 பேர் சிகிச்சையில் உள்ளனர்.