சென்னை:
மிழகத்தில்  இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளது. இன்று ஒரே நாளில்   266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 203 பேருக்கு கொரோனா பரவி உள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 266 பேருக்கு கொரோனா பாதிப்பு.  மொத்த பாதிப்பு  3,023 ஆக உயர்ந்தது.  இன்று கொரோனா தொற்றில் இருந்து குணமானவர்கள்  38 பேர் பேர். இதையடுத்து மொத்த குணமானோர் எண்ணிக்கை  1,379 ஆக உயர்நதுள்ளது.
இன்று ஒருவர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 30 ஆனது.
இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் – 1,40,716 இன்று மட்டும் – 10,617
சென்னையில் இன்று 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,458 ஆக அதிகரித்தது.
அதிகப்பட்சமாக சென்னையில் 203 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில்  33 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சென்னை நகரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 933 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

இன்று கொரோனா பாதிப்புக்குள்ளானோர் விவரம்…
சென்னை – 203
விழுப்புரம் – 33
கடலூர் – 9
கள்ளக்குறிச்சி – 6
கோவை – 4
அரியலூர் -2,
மதுரை – 2,
தென்காசி – 2,
திருவள்ளூர் – 2
செங்கல்பட்டு -1,
கன்னியாகுமரி – 1,
திருவண்ணாமலை -1
மாவட்ட வாரியாக பாதிப்பு நிலவரம்:
1) சென்னை – 1458 (இன்று 203)
2) கோவை – 146 (இன்று 4)
3) திருப்பூா் – 114
4) திண்டுக்கல் -81
5) மதுரை – 90 (இன்று 2)
6) ஈரோடு -70
7) திருநெல்வேலி – 63
8) நாமக்கல் – 61
9) செங்கல்பட்டு – 93 (இன்று 1)
10) தஞ்சாவூர் -57
11) திருவள்ளூர் -70 (இன்று 2)
12) திருச்சி -51
13) விழுப்புரம் -86 (இன்று 33)
14) நாகப்பட்டினம் -45
15) தேனி – 44
16) கரூர் – 43
17) ராணிப்பேட்டை -40
18) தென்காசி -40 (இன்று 2)
19) விருதுநகர் -32
20) சேலம் -33
21)திருவாரூர் -29
22)தூத்துக்குடி – 27
23) கடலூர் -39 (இன்று 9)
24) வேலூர் -22
25) காஞ்சிபுரம் -41
26)) திருப்பத்தூா் -18
27) கன்னியாகுமரி -17 (இன்று 1)
28) திருவண்ணாமலை -16 (இன்று 1)
29) ராமநாதபுரம் -20
30) சிவகங்கை -12
31) நீலகிரி – 9
32) பெரம்பலூர் -11
33) அரியலூர் -28 (இன்று 2)
34) கள்ளக்குறிச்சி -15 (இன்று 6)
35) புதுக்கோட்டை -1
36) தர்மபுரி – 1
இன்று மட்டும் – 266   மொத்தம் -3023