சென்னை

ன்று தமிழகத்தில் 2,708 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,11,713 பேர் பாதிககப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 70,898 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

அதாவது 93,28,347 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 2,708 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 7,11,713 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 32 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 10,956 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,014 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 6,71,489 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 29,268 பேர் சிகிச்சையில் உள்ளனர்.