Random image

இன்று மகாராஷ்டிராவில் 2,886, கர்நாடகாவில் 501 பேருக்கு கொரோனா உறுதி

மும்பை

காராஷ்டிரா மாநிலத்தில் இன்று 2886, கர்நாடகாவில் 501 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 2,886 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 20,00,878 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 52 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 50,634 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,980 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 19,03,408 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 45,622 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

கர்நாடகாவில் இன்று 674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,34,252 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 2 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 12,187 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 815 பேர் குணம் அடைந்துள்ளனர்.இதுவரை 9,14,492 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.தற்போது 7,554 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது.