சென்னையில் இன்று 290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

சென்னையில் இன்று 290 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 1,009 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,14,170 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 290 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,24,386 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,993 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 384 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,17,539 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 2,854 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.