டில்லி

த்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 2948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு  மொத்தம் 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உ பி மாநிலத்தில் இன்று 2948 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 1,00,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 39 பேர் மரணம் அடைந்து மொத்தம் 1817 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 1878 பேர் குணம் அடைந்து இதுவரை 57,271 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 41,222 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் உத்தரப்பிரதேச மாநில கொரோனா பாதிப்பில் ஆறாம் இடத்தில் உள்ளது.