சென்னையில் இன்று 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

சென்னையில் இன்று 302 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 1,066 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,10,080 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 302 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,23,209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,973 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 316 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,16,214 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 3,022 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.