உத்தரப் பிரதேசத்தில் இன்று 3,207 பேருக்கு கொரோனா உறுதி

க்னோ

த்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,30,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 4,30,666 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 48 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 6,293 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,424 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 3,83,086 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 41,287 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் உ பி  மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

 

You may have missed