டில்லியில் இன்று  3,259 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி

டில்லியில் இன்று 3,259 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,27,718 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டில்லியில் இன்று 3,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 3,27,718 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 35 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 1,140 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,154 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 2,98,853 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 22,884 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் டில்லி ஏழாம் இடத்தில் உள்ளது.

 

patrikaidotcom, tamil news, Corona, delhi, affected, today 3259, total 327718, கொரோனா, டில்லி, பாதிப்பு, இன்று 3259, மொத்தம் 327718

You may have missed