இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 3,263 கர்நாடகாவில் 9,579 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி

ன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 3,263 கர்நாடகாவில் 9,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

கர்நாடகாவில் இன்று 9,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 10,74,869 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 52 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 12,941 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 2,767 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 9,85,924 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 75,985 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கர்நாடகா மூன்றாம், இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,263 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 9,28,664 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 11 பேர் உயிர் இழந்து இதுவரை 7,311 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 1,091 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,98,238 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 

தற்போது 23,115 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் நான்காம் இடத்தில் உள்ளது.