சென்னை

சென்னையில் இன்று 344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழகத்தில் 1,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,02,342 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை சென்னையில் 2,20,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 2 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,931 பேர் மரணம் அடைந்துள்ளனர். இன்று 370 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,13,879 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 3,093 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.