தமிழகத்தில் இன்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

ன்று தமிழகத்தில் 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 83,625 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 87,80,080 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 49 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 10,691 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,515 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 6,42,152 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 38,093 பேர் சிகிச்சையில் உள்ளனர்.