விஜயவாடா

பி மாநிலத்தில் இன்று 3873 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 92,921 ஆகி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இன்று உபி யில் 9873பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 92,921 பேர் பாதிக்கபட்டுளனர்.

இன்று 53  பேர் உயிர் இழந்து மொத்தம் 1730 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 2023 பேர் குணம் அடைந்து இதுவரை 53,357 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 37,834 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேசம் ஆறாம் இடத்தில் உள்ளது.