தமிழகத்தில் இன்று 3,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

ன்று தமிழகத்தில் 3,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,87,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 88,643 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 86,96,455 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 3,914 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 6,87,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 56  பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 10,642 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,929 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 6,35,637 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 39,121 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

 

patrikaidotcom, tamil news, Corona, TN, affected,  Today 39914, total 687400, கொரோனா, தமிழகம், பாதிப்பு, இன்று 3914, மொத்தம் 687400,