தமிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது

சென்னை

மிழகத்தில் இன்று 4244 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி இதுவரை 1,38,470 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 41,325 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 15,42,234 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இன்று 4244 பேருக்கு கொரொனா உறுதி ஆகி உள்ளது.

இதில் 2543 பேர் ஆண்கள், 1700 பெண்கள் மற்றும் 1 திருநங்கை உள்ளனர்.

இதுவரை 1,83,470 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 84,535 ஆண்கள், 53,912 பெண்கள் மற்றும் 23 திருநங்கைகள் உள்ளனர்.

இன்று 3617 பேர் குணம் அடைந்து மொத்தம் மொத்தம் 89,532 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இன்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 1966 பேர் கொரோனாவுக்கு பலி ஆகி உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி