தமிழகத்தில் இன்று 4410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

ன்று தமிழகத்தில் 4,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,74,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 89,067 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 84,29,741 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 4,410 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 6,74,802 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 49 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 10,472 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,055 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 6,22,458 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 41,872 பேர் சிகிச்சையில் உள்ளனர்.