இன்று உத்தரப்பிரதேசத்தில் 4441 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

க்னோ

த்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4441 பேருக்கு கொரோனா உறுதி ஆகி இதுவரை 97,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.

இன்று உ பியில் 4441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 97,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 1778 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 2036 பேர் குணம் அடைந்து மொத்தம் 55,393 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 40,791 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று லக்னோ மாவட்டத்தில் 507 பேரும், கான்பூர் நகரில் 414 பேரும் வாரனாசியில் 195 பேரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி