சென்னை
ன்று தமிழகத்தில் 4,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,70,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.3

இன்று தமிழகத்தில் 93,844 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இதுவரை 83,40,674 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 4,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 6,70,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 52 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 10,423 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 5,083 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 6,17,403 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 42,566 பேர் சிகிச்சையில் உள்ளனர்.