உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

க்னோ

த்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 4,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,287 ஆகி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 4000க்கும் அதிகமாக ஆகி வருகிறது.

இன்று 4,512 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 1,45,287 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இன்று உ பி யில் கொரோனாவால் 55 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை கொரோனாவால் 2,335 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 3,740 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 92,526 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 50,426 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் உத்தரப்பிரதேச மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.

கார்ட்டூன் கேலரி