சென்னையில் இன்று 47 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை:

மிழகத்தில் இன்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  1937 ஆக உயர்ந்துள்ளது.

அதிகப்பட்சமாக சென்னையில் இன்று புதிதாக 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 570 ஆக உயர்ந்துள்ளது.