சென்னை

சென்னையில் இன்று 471 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இன்று தமிழகத்தில் 1,707 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 7,64,,989 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 471 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை சென்னையில் 2,10,601 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 4 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,792 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இன்று 593 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,02,242 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 4,567 பேர் சிகிச்சையில் உள்ளனர்.