சென்னை

சென்னையில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மேலும் குறைந்து வருகிறது.

இன்று தமிழகத்தில் 1,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 7,63,,282 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

இதில் சென்னையில் 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை சென்னையில் 2,10,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 5 பேர் உயிர் இழந்து மொத்தம் 3,788 பேர் மரணம் அடைந்துள்ளனர்.இன்று 608 பேர் குணம் அடைந்து மொத்தம் 2,01,649 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது சென்னையில் 4,698 பேர் சிகிச்சையில் உள்ளனர்.