சென்னை

ன்று தமிழகத்தில் 5017 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 6,30,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

தமிழகத்தில் இன்று 79,279 பேருக்கு கொரோனா சோதனை நடந்துள்ளது.

இதுவரை 76,34,561 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

இன்று 5017 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 3 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்

இதுவரை 6,30,408 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று 71 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 9917 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,548 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,75,212 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 48,279 பேர் சிகிச்சையில் உள்ளனர்.