இன்று தமிழகத்தில் 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

மிழகத்தில் இன்று 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த எண்ணிக்கை 5,30,908 ஆகி உள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 5488 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 10 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ளன்ர்.

இதுவரை மொத்தம் 5,30,908 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று 67 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 8685 ஆகி உள்ளது.

இன்று 5525 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 4,75717 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இன்று சென்னையில் மட்டும் 989 பேருக்கு பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.