தமிழகத்தில் இன்று 5516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை

ன்று தமிழகத்தில் 5516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,41,993 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 5,41,993 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொரோனாவால் 60 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 8811 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5206 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இதுவரை 4,86,479 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

சென்னையில் இன்று 996 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 1,55,639 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.