சென்னை

இன்று தமிழகத்தில் 5549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்த்ம் 5,91,943 பேருக்கு பாதிப்பு ஏறப்ட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 84,163 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 70,50,820 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 5549 பேருக்கு கொரோனா உறுதி ஆகி உள்ளது.

இதுவரை 5,91,943 பேர் பாதிக்கபட்டுள்ளனர்.

இன்று 70 பேர் உயிர் இழந்து மொத்தம் 9453 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இன்று 5501 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,36,209 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது 46,281 பேர் சிகிச்சையில் உள்ளனர்