சென்னை

மிழகத்தில் இன்று 5560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்5,24,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது.

இன்று 82,683 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இதுவரை 60,23,627 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 5560 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 5 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்துள்ளனர்.

இதுவரை 5,25,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று 59 பேர் மரணம் அடைந்துள்ளனர்

இதுவரை 8618 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5524 பேர் குணம் அடைந்து இதுவரை 4,70,192 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தற்போது 46,610 பேர் சிகிச்சையில் உள்ளனர்.