டில்லி

ன்று கேரளாவில் 5615 பேர், மற்றும் டில்லியில் 442 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

  

கேரளா மாநிலத்தில் இன்று 4,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 7,84,489 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   

இன்று 24 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 3,185 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 4,922 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,17,311 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 63,800 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,27,698 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,609 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 557 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 6,27,698 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 4,562 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.